வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

Eastern Province Kalmunai Education
By Rukshy Aug 16, 2024 05:00 AM GMT
Rukshy

Rukshy

கல்முனை கல்வி வலயம் மாவட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

திருக்கோவிலில் நேற்று (15) நடைபெற்ற 38 அரங்கப் போட்டிகளில் 22 முதலாம் இடங்களைப் பெற்று மாகாணப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

38 போட்டிகளில் 37 போட்டிகளுக்கு 22 முதலிடங்கள், 09 இரண்டாம் இடங்கள், 07 மூன்றாம் இடங்கள் அடங்கலாக முதல் மூன்று இடங்கள் கிடைத்துள்ளன.

வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி! வெளியாகியுள்ள தகவல்

வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி! வெளியாகியுள்ள தகவல்

ஆலோசனை வழிகாட்டல்

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் இன் தொடரான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் நேரடிப் பங்குபற்றுதலால் கல்முனை வலயம் இச்சாதனையை நிலை நிறுத்தி உள்ளது.

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம் | Kalmunai Region Has A Historical Record

மாணவர்களை வழிகாட்டியதுடன் போட்டிகள் முடியும் வரை ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பங்கெடுத்த மாணவர்கள் அனைவருக்கும் விஷேடமான நன்றிகள் என கல்முனை வலய தமிழ் மொழித்தின குழு செயலாளர் ஜெஸ்மி எம்.மூஸா தெரிவித்துள்ளார்.

தனக்கான சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர் சஜித்! ரிஷாட் புகழாரம்

தனக்கான சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர் சஜித்! ரிஷாட் புகழாரம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவு செய்யக்கூடிய தொகை: இன்று இறுதி தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவு செய்யக்கூடிய தொகை: இன்று இறுதி தீர்மானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW