ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்துள்ள கண்காணிப்பு பணிகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 05, 2024 05:04 AM GMT
Laksi

Laksi

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் என ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

மேலும்,  நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

கண்காணிப்பு பணிகள்

அத்துடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்துள்ள கண்காணிப்பு பணிகள் | 2024 President Election Srilanka

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்று முதல் நாடு முழுவதும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் !

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் !

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படுவது தொடர்பில் வெளியான தகவல்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படுவது தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW