Shan

Shan (Satheesan)

சதீசன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாட்ட பிராந்திய செய்தியாளராக பணியாற்றிய இவர் செய்தி அறிக்கைகள் தயாரித்தல், வீடியோ மற்றும் புகைப்பட பதிவு, நேரடி ஒளிபரப்பு போன்ற துறைகளில் சிறப்பான நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இவர் தயாரித்த புலனாய்வு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

சமூகவியல் துறையில் இளம் கலைமானி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள இவரின் புலனாய்வுக் கட்டுரைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

இவருடைய புலனாய்வு கட்டுரைகளுக்காக, Transparency International Sri Lanka நிறுவனத்தின் விருதினைப் பெற்றுள்ளதோடு, பிரதேச செயலகத்தின் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Follow On