யுக்திய சுற்றிவளைப்பில் 743 பேர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 30, 2024 08:46 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும் 16 பெண்களும்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 85 கிராம் 223 மில்லி கிராம் ஹெரோயின், 284 கிராம் 221 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 834 கிராம் 532 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 743 பேர் கைது | Yukthiya Operation 743 People Arrested In 24 Hours

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW