அம்பாறையில் தபால் மூல வாக்கு சான்றிதழ் தொடர்பில் பயிற்சித் திட்டம்

Ampara Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 28, 2024 01:30 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்குச் சான்றிதழ் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

இந்த பயிற்சியானது அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அந்த மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்கவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றுள்ளது.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

சான்றிதழ்

இதன்போது, அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் 186 சான்றிதழ் பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அம்பாறையில் தபால் மூல வாக்கு சான்றிதழ் தொடர்பில் பயிற்சித் திட்டம் | Workshop On Postal Vote Certificate In Ampara

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் , மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள், இராணுவம், பொலிஸ், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW