புத்தளத்தில் தொடருந்தின் முன் பாய்ந்து இளம் யுவதி உயிரிழப்பு

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Dec 16, 2024 02:18 PM GMT
Laksi

Laksi

புத்தளம் (Puttalam)- நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் தொடருந்தின் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காரைதீவில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு!

காரைதீவில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு!

மேலதிக விசாரணை

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அலுவலக தொடருந்து இன்று காலை முந்தல் - நவன்டான்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தெடருந்து கடவைக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளம் யவதி திடீரென தொடருந்து முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளத்தில் தொடருந்தின் முன் பாய்ந்து இளம் யுவதி உயிரிழப்பு | Woman Dies After Jumping In Of Train In Puttalam

இந்தநிலையில், உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சஜித் அணியுடன் இணையாது: அப்துல் ரஹ்மான்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சஜித் அணியுடன் இணையாது: அப்துல் ரஹ்மான்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW