மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர்

Srilanka Muslim Congress Anura Kumara Dissanayaka Sri Lanka
By Laksi Oct 03, 2024 04:34 AM GMT
Laksi

Laksi

தொழிலதிபர் ஹனீப் யூசுப் ஆளுநராக பதவியேற்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் மேல்மாகாணத்தின் புதிய ஆளுநராக தொழிலதிபர் ஹனீப் யூசுப் நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நிலையிலேயே  நிஸாம் காரியப்பர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

பதவி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஹனீப் யூசுப் ஒரு சிறந்த வர்த்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அவர் ஏற்றுமதி துறையில் மில்லியன் கணக்கான பணத்தை நாட்டிற்கு ஈட்டித்தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர் | What Qualifies Haneef Governor Nizam Kariyapar

அவர் அனுரவின் வெற்றிக்காக நிதி வழங்கியிருக்கலாம். அதனால் அவருக்கு கைமாறாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதா என நான் கேட்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி அநுர குமாரவை பற்றி பேசுவதற்கு எனக்கு பயம் இல்லை. நாம் ஊழல் மோசடி செய்யவில்லை எனவும்  நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

IMF உடனான பேச்சுவார்தை குறித்து சம்பிக்க ரணவக்கவின் வலியுறுத்தல்

IMF உடனான பேச்சுவார்தை குறித்து சம்பிக்க ரணவக்கவின் வலியுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW