எல்லையை தாண்டியுள்ள கந்தளாய் குளத்தின் நீர்மட்டம்

Sri Lankan Peoples Climate Change Eastern Province Floods In Sri Lanka
By Rakshana MA Jan 23, 2025 09:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் கந்தளாய் குளத்தின் நீர்மட்டத்தின் கொள்ளளவை தாண்டியுள்ளது.

இதன்படி, கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறந்துள்ள போதிலும், நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருகின்றதால் அதன் மொத்த கொள்ளளவையும் தாண்டியுள்ளது.

இந்த நிலையில், கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம்

அதிகரித்துள்ள நீர்மட்டம் 

அத்துடன், குளத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதால் நீரின் மட்டம் 114,875 கன அடியாக உயர்ந்துள்ளது .

எல்லையை தாண்டியுள்ள கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் | Water Level Capacity Of Kantalai Pond

மேலும், தற்போது நிமிடத்துக்கு 2110 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.  

அம்பாறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு

அம்பாறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பு

மக்களுக்கு நிவாரணம்! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

மக்களுக்கு நிவாரணம்! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW