மக்களுக்கு நிவாரணம்! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Jan 22, 2025 12:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நிவாரணப்பணிகள் 

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணம்! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி | Relief For People Who Have Faced Disasters By Gov

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் தேவையான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.

நிவாரணப் பணி இதேவேளை சமைத்த உணவு, உலர் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான தலையீடுகள் சுகாதார மருத்துவ அலுவலகங்கள் மூலம் இந்த நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.  

அம்பாறையில் வெள்ளம் மூழ்கடித்த வயல் நிலங்கள் : நாடாளுமன்றில் சுசில் ரணசிங்க

அம்பாறையில் வெள்ளம் மூழ்கடித்த வயல் நிலங்கள் : நாடாளுமன்றில் சுசில் ரணசிங்க

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் பொறுப்பேற்பு

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் பொறுப்பேற்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW