நாளை நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Sri Lanka Sri Lankan Peoples Water Cut
By Rakshana MA Mar 18, 2025 05:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் வழங்கல் அமைப்பின் கட்டான வடக்கு பகுதியில் 16 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர்க்கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர்க்கப்பல்

பராமரிப்பு பணிகள்

இதற்கமைய, நாளை (19.03.2025) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கட்டான வடக்கு பிராந்தியத்தின் பல பகுதிகளில் 16 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும்.

நாளை நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு | Water Cut Tomorrow At Katana

அந்தவகையில், பம்புகுளிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மனச்சேரிய, தோப்புவ, களுவாரிப்புவ மேற்கு, இஹல கடவல, பஹல கடவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, அடிக்கண்டி, எட்கல, எட்கல தெற்கு, மஹ எட்கல மற்றும் களுவாரிப்புவ கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலையில் தபால் ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம்

திருகோணமலையில் தபால் ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம்

காரைதீவில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுவர் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

காரைதீவில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுவர் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW