உடன் வைத்தியரை நாடவும்: பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

Sri Lanka
By Mayuri Aug 09, 2024 03:15 AM GMT
Mayuri

Mayuri

சிறுவர்களுக்கு காய்ச்சல் இரு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடன் வைத்தியரிடம் அழைத்து செல்லுமாறு பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிறைவடையவுள்ள அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நிறைவடையவுள்ள அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வைத்திய ஆலோசனை

எனவே காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன் வைத்தியரை நாடவும்: பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல் | Warning To Parents

மேலும், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளை விசாரணை செய்ய புதிய பிரிவு

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளை விசாரணை செய்ய புதிய பிரிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW