மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்: இலங்கையும் கடுமையாக பாதிக்கப்படலாமென எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka Iran-Israel Cold War
By Laksi Oct 04, 2024 09:26 AM GMT
Laksi

Laksi

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையும் கடுமையாக பாதிக்கப்படலாம் என சர்வதேச தகவல் ஆய்வாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் இஸ்ரேலால் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படலாம் என மோகன் சமரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

பொருளாதார நெருக்கடி

அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்: இலங்கையும் கடுமையாக பாதிக்கப்படலாமென எச்சரிக்கை | War In The Middle East Region Is A Crisis For Sl

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை தாங்கிக் கொள்வது சற்றும் கடினமாகும்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக ஏற்கனவே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சந்தை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான மானியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விவசாயிகளுக்கான மானியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மட்டக்களப்பில் நபரொருவர் திடீரென உயிரிழப்பு

மட்டக்களப்பில் நபரொருவர் திடீரென உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW