மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கார்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Aug 11, 2024 11:44 AM GMT

சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான காரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (10) இரவு பெலியத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காரானது சில நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

பொலிஸார் விசாரணை

அத்தோடு, தீ விபத்தில் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கார் | Wagonr Car Was Set On Fire

மேலும், தீயினால் ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

கொழும்பு துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீ விபத்து

கொழும்பு துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீ விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW