மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

Sri Lanka Sri Lankan Peoples Excise Department of Sri Lanka
By Laksi Aug 11, 2024 10:36 AM GMT

நாட்டில் மதுபான வகைகளின் விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுபான விலை குறைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தகர்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய நிறுவனம் : ஜனாதிபதி அறிவிப்பு

வர்த்தகர்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய நிறுவனம் : ஜனாதிபதி அறிவிப்பு

மதுபானத்தின் விலை

குறிப்பாக கல் எனப்படும் அதிவிசேட சாரய வகையின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தது.

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம் | Liquor Price Will Be Reduced Fake Information

அதன்படி, மதுபானத்தின் விலை தற்போது எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது! மக்களிடம் வினவிய ரிஷாட் பதியுதீன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW