கொழும்பு துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீ விபத்து

Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 11, 2024 10:12 AM GMT

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் தீ விபத்தும் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தீ விபத்தானது, இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

கப்பலுக்கு அதிக சேதம்

இதன்போது, துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்திஅணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாமல் போயிருந்தால் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் தீ விபத்து | Cargo Ship Anchored In Colombo Harbor Caught Fire

மேலும், தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன் சரக்கு மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.  

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாளப்போகின்றேன் - ரணில்

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பிற்கு தயாராகும் ரணில்

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடனான சந்திப்பிற்கு தயாராகும் ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW