மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான வாக்களிப்பு

Sri Lanka Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 02:06 PM GMT

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பில் சுமார் 70 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவடட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில 4 இலட்சத்தி 49 ஆயிரத்தி 606 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி. பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு,பட்டிருப்பு,கல்குடா தேர்தல் தொகுதிகளில் இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

வாக்களிப்பு பணிகள்

குறித்த மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்றைய தினம் 4இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான வாக்களிப்பு | Voter Turnout Recorded In Batticaloa

அத்தோடு, கல்குடா தொகுதியில் 1,34,104 பேரும், மட்டக்களப்பு தொகுதியில் 2,10,293பேரும் பட்டிருப்பு தொகுதியில் 1,05,289 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறை

திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு

திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW