திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Chandramathi Sep 21, 2024 01:44 PM GMT
Chandramathi

Chandramathi

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.