வடக்கு மற்றும் கிழக்கில் பதவி வெற்றிடங்கள்
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
Northern Province of Sri Lanka
Education
By Rakshana MA
இலங்கையின் மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு, தற்போது, வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I இல் குறைந்தது ஐந்து ஆண்டுகள் திருப்திகரமான சேவைக் காலத்தைக் கொண்டிருக்க வேண்டும்
பதவிக்கான தகுதி
அத்துடன், தேவையான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 2025 மார்ச் 3ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |