ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் படுகாயம்

Canada Crime World
By Laksi Aug 04, 2024 12:16 PM GMT
Laksi

Laksi

கனடா- ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது ரொறன்ரோ- வோட்டர்ஸ்பொரன்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் பொலிஸார்

மேலதிக விசாரணை

இதேவேளை, காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் படுகாயம் | Two Injured In Stabbing Attack In Toronto

இந்தநிலையில், கத்தி குத்து தாக்குதலுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW