தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் பொலிஸார்

Election Commission of Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 04, 2024 10:26 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு  50 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தேர்தல் கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அனுப்புவது தொடர்பான தகவல் அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தேர்தல் கடமை

இந்த நிலையில், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் பொலிஸார் | President Election Sri Lanka Police Security

மேலும், கணிசமான அளவில் இராணுவ வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு

தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW