ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் செலவு மூன்று மடங்கு அதிகரிப்பு

Election Sri Lanka Presidential Election 2024
By Dhayani Aug 04, 2024 04:21 PM GMT
Dhayani

Dhayani

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் செலவு மூன்று மடங்கு அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

அச்சிடுவதற்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அச்சிடப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை என்பன செலவு அதிகரிப்பதற்கான காரணம் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம் : இஸ்ரேலை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா

மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம் : இஸ்ரேலை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா

ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் செலவு மூன்று மடங்கு அதிகரிப்பு | Tripling The Cost Printing Presidential Elections

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கை

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சு நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வேட்பாளர்களின் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் அச்சிடும் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசாங்க அச்சுப்பொறியியலாளர் கங்கா கல்பானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW