இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lankan rupee Sri Lanka Tourism Tourism World
By Rakshana MA 9 days ago
Rakshana MA

Rakshana MA

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 56,567 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை குறிக்கின்றது.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

பயணிகளின் வருகை

இலங்கையில் தினசரி வருகை 5,634 முதல் 6,934 வரை காணப்பட்ட நிலையில், ஏப்ரல் 5ஆம் திகதி அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Tourists Count In Stri Lanka April 2025

ஜனவரி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரை, இலங்கை 7,78,843 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் 2025க்கான சுற்றுலா வருவாய் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 104.8 பில்லியன்) எட்டியுள்ளமை குறப்பிடத்தக்கது.

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW