உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka People's Party Sri Lanka Government Of Sri Lanka
By Laksi Oct 03, 2024 04:54 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் மது பாவனையை குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

போதை பொருட்களால் இறப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், வருடாந்தம் 237 பில்லியன் ரூபா நோயாளர்களுக்காக அரசாங்கம் செலவிடுகின்றது.

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Today Is World No Alcohol Day

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால் இறப்பதாகவும்  மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்று (03) மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF உடனான பேச்சுவார்தை குறித்து சம்பிக்க ரணவக்கவின் வலியுறுத்தல்

IMF உடனான பேச்சுவார்தை குறித்து சம்பிக்க ரணவக்கவின் வலியுறுத்தல்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW