தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Today Gold Price Gold
By Laksi Oct 04, 2024 10:09 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (4) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 787,908 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதம்

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதம்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,800 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 222,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,490 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,330 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 194,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW