இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 04, 2024 09:18 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 221.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை

பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 330.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 317.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 393.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 378.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 206.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 196.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 231.85 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 221.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW