தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka Gold
By Laksi Dec 17, 2024 06:34 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றைய தினம் (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 771,521 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு: சஜித் அணியின் எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,220 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Today Gold Price In Sri Lanka World

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 24,960 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 199,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 23,820 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams) 190,550 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன பதவிப் பிரமாணம்

பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது அனைவரும் சமமாக இருந்து பேச வேண்டும் : கிழக்கின் கேடயம்

பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது அனைவரும் சமமாக இருந்து பேச வேண்டும் : கிழக்கின் கேடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW