தங்க விலையில் சடுதியான மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Nov 29, 2024 08:48 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்று (29) குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 766,187 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,030 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 216,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் சடுதியான மாற்றம் | Today Gold Price In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 198,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,660 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 189,250 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW