இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 12, 2024 09:50 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (12.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.24 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி..!

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி..!

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.33 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 320.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 390.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 231.84 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 221.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW