நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

Galle Sri Lanka Water Cut Water
By Laksi Aug 12, 2024 07:04 AM GMT
Laksi

Laksi

காலி மாவட்டத்தின் பட்டுவந்துடுதாவ பிரதேசத்திற்கு 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று (12) பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

நீர் தாங்கி சுத்திகரிப்பு

இந்தநிலையில், நீர் தாங்கி சுத்திகரிப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு | Water Cut For 15 Hours In Galle District

அதன்படி, அக்மீமன, பொத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW