டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 10, 2024 09:01 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 218.52 ரூபாவாகவும், கொள்வனவு விலை 209.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 327.43 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 314.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 390.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 229.60 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 219.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW