டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 01, 2024 08:26 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (01.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 323.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 404.37 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 210.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 200.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 235.87 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW