இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 23, 2024 09:03 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.80 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 226.24 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல்

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 341.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 328.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 402.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 207.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 197.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 235.52 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 224.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார கால அவகாசம்: ரவூப் ஹக்கீம் அறிவிப்பு

அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார கால அவகாசம்: ரவூப் ஹக்கீம் அறிவிப்பு

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அதிருப்தியில் தேர்தல் அமைப்புக்கள்

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அதிருப்தியில் தேர்தல் அமைப்புக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW