இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

Cold Fever Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Oct 03, 2024 10:18 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நோயாளர்களின் இறப்பு விகிதத்தை விட எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட தெரிவித்துள்ளார்.

மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு

மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு

எலிக்காய்ச்சல்

எலியின் சிறுநீர், சளி சுரப்புகளின் வழியான பாக்டீரியா தொற்றுகளால் மனிதர்களிடம் பரவும் அருகிய நோயாகும்.

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு | There Is A Risk Of Rat Flu Spreading In Sl

இந்த நோய்க்கான பாக்டீரியாக்கள் நீரில் கலந்த பிறகு, அது மனிதனின் கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் வழியாக மனித உடலில் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW