பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Laksi Jul 26, 2024 05:44 AM GMT
Laksi

Laksi

பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த விலை குறைப்பானது இன்று (26) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

விலை குறைப்பு

இந்தநிலையில், 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பாணின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | The Price Of The Bread Has Been Reduce

இதனையடுத்து, இந்த விலை குறைப்பானது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW