ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Government Gazette Sri Lanka Presidential Election 2024
By Rukshy Jul 26, 2024 04:42 AM GMT
Rukshy

Rukshy

 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தை இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை சனி மற்றும் ஞாயிந்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

கட்டுப்பணத்தை 08.30 மணி முதல் பிற்பகல் 04.15 வரை வெலுத்த முடியும் என்பதோடு 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு | Payment Date For Presidential Election

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவையும், வேறோர் அரசியல் கட்சியினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர் குறித்த நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 75,000 ரூபாவையும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

அனுர முன்வைத்த விமர்சனம்! ஹரின் பெர்னாண்டோ எடுத்த நடவடிக்கை

அனுர முன்வைத்த விமர்சனம்! ஹரின் பெர்னாண்டோ எடுத்த நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW