பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Banana Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Oct 26, 2024 12:01 PM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போது சந்தையில் உள்ள பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக மக்கள் பழங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

தற்போதுள்ள விலை

ஒரு கிலோகிராம் தர்ப்பூசணி 100 ரூபாவாகவும், அன்னாசி 450 ரூபாவாகவும், அல்போன்சா மாம்பழம் 1200 ரூபாவாகவும், வெண்ணெய் 1000 ரூபாய்க்கும், பப்பாளி 120 ரூபாய்க்கும், விளாம்பழம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | The Price Of Fruits Has Decreased In The Market

ஒரு கிலோகிராம் கோழிக்கூட்டு வாழைப்பழம் 200 ரூபாவாகவும், புளி வாழைப்பழம் 60 ரூபாவாகவும், ஆணை வாழைப்பழம் 100 ரூபாவாகவும், சர்க்கரை வாழைப்பழம் கிலோகிராம் 100 -120 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தோற்றுப்போனால் வீட்டில் இருங்கள் : ரணிலுக்கு அநுர பதிலடி

தோற்றுப்போனால் வீட்டில் இருங்கள் : ரணிலுக்கு அநுர பதிலடி

பொத்துவில் பிரதேசமெங்கும் முஷாரபுக்கு பாரிய எதிர்ப்பு

பொத்துவில் பிரதேசமெங்கும் முஷாரபுக்கு பாரிய எதிர்ப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW