மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டு விபத்து

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Train Crash
By Rakshana MA May 01, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று(01) வியாழக்கிழமை தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.

குறித்த விடயத்தினை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

தடம் புரண்ட தொடருந்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டு விபத்து | The Batticaloa To Colombo Train Derails

தடம்புரண்ட தொடருந்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்

எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW