கிழக்கில் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி கருத்தரங்கு

Ampara Sri Lankan Peoples Eastern Province Islam
By Rakshana MA Aug 17, 2025 07:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாரை மாவட்ட அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் "டயகோனியா" அமைப்புக்களின் அனுசரணையில் கல்முனை கமு/கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறையில் இன்று (17) நடைபெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் திட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.எம்.றிசாத் ஏற்பாட்டிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்த வான்மை விருத்திக் கருத்தரங்கில் அம்பாரை மாவட்டதில் உள்ள கணிசமான அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

கருத்தரங்கு

இந்த வான்மை விருத்திக் கருத்தரங்கின் வளவாளராக பாத்திமா உயர்கல்வி நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் றஊப் செயின் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்.

கிழக்கில் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி கருத்தரங்கு | Teacher Training Seminar Ampara

தனது விரிவுரையில் குழந்தை வளர்ப்பு, மாணவர்களின் உளவியல், கல்வி மேம்பாடு, வகுப்பறை உளவியல் உட்பட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.

தேங்காய் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

தேங்காய் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGallery