திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்
STF
Trincomalee
Sri Lanka
Eastern Province
By Rakshana MA
திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (22) காலை மக்கள் காணிகளை கையகப்படுத்த முனைவது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |