எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

Sri Lanka Cabinet Petrol diesel price
By Mayuri Aug 22, 2024 06:28 AM GMT
Mayuri

Mayuri

கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இவற்றுக்கு லீட்டருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உர மானியம்

ஜனாதிபதி தேர்தல்! ஆயிரத்தை நெருங்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை

ஜனாதிபதி தேர்தல்! ஆயிரத்தை நெருங்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை

இதேவேளை தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் | Subsidy On Fuel And Fertilizer

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த சலுகைகள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

35 நாடுகளுக்கு இலங்கை வழங்கியுள்ள வாய்ப்பு

35 நாடுகளுக்கு இலங்கை வழங்கியுள்ள வாய்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW