கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டை தடுக்க களமிறங்கப்போகும் அதிரடிப்படையினர்!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Rakshana MA 3 months ago
Rakshana MA

Rakshana MA

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மின் கம்பிகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின்(STF) உதவியை நாட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் பாவனையாளர்களினால் அறுக்கப்பட்ட மின் கம்பிகள் தொடர்பில் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, விடயத்திற்கு பொருப்பு வாய்ந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின்(Bimal Rathnayake) ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

பயணிகளின் பாதுகாப்பு

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மின்கம்பிகளை திருட்டும் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ள போதிலும், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் இரவு வேளைகளில் திருட்டில் ஈடுபடுவதால் வீதியைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் திருட்டை தடுக்க களமிறங்கப்போகும் அதிரடிப்படையினர்! | Stf Helps To Curb Theft On Airport Expressway

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு

கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது உக்ரைனை தாக்கிய ரஷ்யா ஏவுகணைகள்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது உக்ரைனை தாக்கிய ரஷ்யா ஏவுகணைகள்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW