அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Jun 16, 2025 08:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஈரானின் தாக்குதலில் சிக்கிய இலங்கை இளைஞர்

ஈரானின் தாக்குதலில் சிக்கிய இலங்கை இளைஞர்

பெறுமதி மாற்றம்

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி | Srilankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 413.39 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 399.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் நாய்க்கடிக்கு இழப்பீடு பெற்ற பெண்..!

மட்டக்களப்பில் நாய்க்கடிக்கு இழப்பீடு பெற்ற பெண்..!

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 199.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 189.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி | Srilankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 238.64 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 228.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.03 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் நிகழ்வு முன்னெடுப்பு

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் நிகழ்வு முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW