திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் நிகழ்வு முன்னெடுப்பு

Parliament of Sri Lanka Trincomalee Eastern Province
By Rakshana MA Jun 15, 2025 10:30 AM GMT

திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, இன்று (15)திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

சத்திய பிரமாணம் 

மேலும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணம் நிகழ்வு முன்னெடுப்பு | Trincomalee Local Council Oath

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery