சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

Chennai Sri Lankan Peoples India Mosque M.L.A.M. Hizbullah
By Rakshana MA Jun 14, 2025 10:59 AM GMT

இந்தியாவின் சென்னையில் வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி மற்றும் மத்ரஸா பள்ளிவாசல் ஒன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த நிகழ்வானது, நேற்று (13) மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் தெரிவு இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு

திருகோணமலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் தெரிவு இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு

மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வு  

மேலும் இந்த நிகழ்வில், சஹாரா பவுண்டேஷன் பணிப்பாளர் பஷால் ஜிப்ரி மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | Masjid Opening Vyasarpadi

இஸ்ரேலிருந்து நாட்டுக்கு வரவுள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

இஸ்ரேலிருந்து நாட்டுக்கு வரவுள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா வெளியிட்ட தகவல்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா வெளியிட்ட தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGallery