ஈரானின் தாக்குதலில் சிக்கிய இலங்கை இளைஞர்
Sri Lanka
Israel
Israel-Hamas War
Iran-Israel Cold War
Iran-Israel War
By Rakshana MA
இஸ்ரேலின் பினீ பிராக் பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலின் வலிந்த தாக்குதலையடுத்து ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் இஸ்ரேலின் பல பகுதிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே இரண்டு பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |