இம்ரான் மஹ்ரூப்பை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன்

Trincomalee S. Sritharan Imran Maharoof Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 06, 2024 12:14 PM GMT
Laksi

Laksi

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு,  தற்போதைய அரசியல் வடக்கு - கிழக்கின் செயற்பாடுகள் தொடர்பில் சந்திப்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

பதவி விலகிய நாமல் ராஜபக்ச: நாடாளுமன்றில் அறிவிப்பு

பதவி விலகிய நாமல் ராஜபக்ச: நாடாளுமன்றில் அறிவிப்பு

அரசியல் நிலை

இதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசியல் செற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனையும் இம்ரான் மஹ்ரூப் சந்தித்திருந்தார்.

இம்ரான் மஹ்ரூப்பை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் | Sridharan Meet For Imran Mahroob

இதன்போதும், தற்போதைய அரசியல் நிலை குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதிய கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை! பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதிய கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை! பந்துல குணவர்தன

கம்பஹா மாவட்ட மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்

கம்பஹா மாவட்ட மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery