கம்பஹா மாவட்ட மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்

Gampaha Election
By Mayuri Aug 06, 2024 10:42 AM GMT
Mayuri

Mayuri

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 2024 வாக்காளர் பட்டியலின்படி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,143,354 ஆகும்.

அதில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பஹா பதிவாகியுள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களின் நிலை

17 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட கொழும்பு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 14 இலட்சத்துடன் குருநாகல் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

கம்பஹா மாவட்ட மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல் | The District With The Highest Number Of Voters

வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 86,889 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW