இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA May 28, 2025 07:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று அதிகரித்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.01 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்

ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்

இலங்கை ரூபா பெறுமதி 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 221.00 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி | Sri Lankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 345.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 332.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 411.35 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 397.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நபர சபை ஊழியர்களின் போராட்டம் : குப்பையாக மாறியுள்ள கிண்ணியா பிரதேசம்

நபர சபை ஊழியர்களின் போராட்டம் : குப்பையாக மாறியுள்ள கிண்ணியா பிரதேசம்

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 197.93 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 188.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி | Sri Lankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 237.37 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 227.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.03 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

மூதூருக்கு வருகை தந்த லண்டன் நகர சபை உறுப்பினர்

மூதூருக்கு வருகை தந்த லண்டன் நகர சபை உறுப்பினர்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW