சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Sri Lanka Tourism Economy of Sri Lanka Tourist Visa
By Laksi Aug 03, 2024 06:10 AM GMT
Laksi

Laksi

உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

மூதூர் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

தேவையான வசதி

இந்த நிலையில், வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் | Sri Lanka Tourist Places Sinharaja Forest

மேலும், வன பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW