10ஆவது நாடாளுமன்றத்தின் விவாத அமர்வு இன்று - Live

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lanka Cabinet Presidential Update Parliament Election 2024
By Rakshana MA Dec 03, 2024 05:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு சபாநாயகர் அசோக சபுமல் ரங்வல்ல தலைமையில் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 10வது நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெறவுள்ளது.

அதனை இங்கு காணலாம்...

  

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முதலாம் இணைப்பு

நாடாளுமன்றம் இன்று(03) கூட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம் !

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம் !

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW